சச்சின் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது- ஆனாலும் நீடிக்கும் சஸ்பென்ஸ்

Bookmark and Share

சச்சின் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது- ஆனாலும் நீடிக்கும் சஸ்பென்ஸ்

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி கடந்த வருடம் ms dhoni the untold story படம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து சச்சின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படம் தயாராகி வருகின்றது.

இப்படத்தின் ரிலிஸ் தேதியை சச்சினே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இப்படம் மே மாதம் 26ம் தேதி வெளிவருவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், இன்னும் சச்சினாக நடிப்பது யார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. அதை அவரின் பிறந்தநாள் அன்று தெரிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 


Post your comment





Related News
ஜெயலலிதாவும் குற்றவாளி தானே! ஓ.பி.எஸ் மறந்துவிட்டாரா? விஜய் இயக்குனர் அதிரடி
விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்
கிரிக்கெட் பிரபலங்கள் தோணி, சச்சின் ஸ்டைலை பைரவாவில் பயன்படுத்திய விஜய்- எப்படி தெரியுமா?
படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு
நிவின் பாலியின் கனவை நிறைவேற்றிய சச்சின்!
சச்சினுடன் கைகோர்த்த ‘பிரேமம்’ நிவின் பாலி!
திருப்பதி கோவிலில் ஒரே நாளில் தெண்டுல்கர், நாகார்ஜுனா, சிரஞ்சீவி சாமி தரிசனம்!
சுயசரிதை படத்தின் போஸ்டரை வெளியிட்ட தெண்டுல்கர்!
சோனம் கபூரை புகழ்ந்து தள்ளிய சச்சின், யுவராஜ்...!
தனுஷ் நாயகியை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions