தனுஷ் நாயகியை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!

Bookmark and Share

தனுஷ் நாயகியை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!

பிரபல பாலிவுட் நடிகையும் தனுஷ் நடித்த அம்பிகாபதி படத்தின் நாயகியுமான சோனம் கபூர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் ஹிந்தி திரைப்படம் நீரஜா.

பான் அம் 73 என்ற விமானத்தில் இருந்து பயணிகளைக் காப்பாற்றிய பொழுது தீவரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த நீரஜா பனோட் என்ற விமான பணிப்பெணிண் வாழ்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பிரீமியர் ஷோவில் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இந்தியாவே மறந்த ஒரு ரியல் ஹீரோவின் வாழ்வை பதிவு செய்த படக்குழுவினர் மற்றும் அதில் நடித்த சோனம் கபூருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்
”படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்குதான் என முன்னரே தோன்றியது” - சச்சின் டெண்டுல்கர்
இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்
ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்! என்ன சொன்னார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions