என் மகள் நடிப்பதா? மறுக்கிறார் சச்சின்

Bookmark and Share

என் மகள் நடிப்பதா? மறுக்கிறார் சச்சின்

தன் மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வெளியான தகவல்களை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மகள் சாரா, 17.

இவர், இந்தி திரைப்படம் ஒன்றில், ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலை சச்சின் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறியதாவது: என் மகள் சாரா, இப்போது படித்து வருகிறார். அவர், படங்களில் நடிக்கப் போவதாக அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர்; இது, முட்டாள்தனமான தகவல். தயவு செய்து, அவரை படிக்க விடுங்கள். தேவையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிருங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்
கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை படம்! டரைலர் ரிலீஸ் தேதி
பாடகரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - விபரம் உள்ளே
விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்
நிவின் பாலியின் கனவை நிறைவேற்றிய சச்சின்!
சச்சினுடன் கைகோர்த்த ‘பிரேமம்’ நிவின் பாலி!
காத்திருப்போர் பட்டியல்: ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions