கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை படம்! டரைலர் ரிலீஸ் தேதி

Bookmark and Share

கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை படம்! டரைலர் ரிலீஸ் தேதி

கிரிக்கெட் வீரர் சச்சினுடைய வாழ்க்கை வரலாறு படமாக வெளிவரவுள்ளது. பிரபல விளையாட்டு நட்சத்திரமான இவர் உலக அரங்கில் பலருக்கும் பரிட்சையமானவர்.

இதற்கு சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் விரைவில் படமாக வரவுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படமாகி பயங்கர வெற்றி பெற்றது.

தற்போது சச்சின் படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமக்கிறார்கள்.

இரு பெரும் ஜாம்பவான்கள் இணைந்துள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.


Post your comment





Related News
மகனை அழைத்துக்கொண்டு ரோட்டிற்கு செல்லுங்கள்- ரகுமான் அம்மாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
வெளி மாநிலத்தில் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்
ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்து மழையில் நனைய வைக்கும் தளபதி ரசிகர்கள்.!
விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்
விஜய்62 படத்திற்காக பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்
கோலிவுட்டை மிரள வைத்த மெர்சல் வெளிநாட்டு விற்பனை - அம்மாடி இத்தனை கோடியா?
மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
மெர்சல் படத் தலைப்பு மாற்றமா? படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலகியதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions