பாடகரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - விபரம் உள்ளே

Bookmark and Share

பாடகரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - விபரம் உள்ளே

இந்தியா கிரிக்கெட் வீரர்களில் முன்னோடியாக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர். இவரது வாழ்க்கை வரலாறு பற்றிய படமே மே மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிரபல பாடகர் சோனு நிஹாம் உடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். அதுதான், இன்றைய சமூக வலைதளங்களின் லேட்டஸ்ட் வைரல். பாடலை பற்றி சச்சின் கூறுகையில் " 'நாச்சோ... நாச்சோ' எனத் தொடங்கும் 'Sachin's Cricket Wali Beat' என்ற இந்த பாடலில், கிரிக்கெட் பற்றி துள்ளலான வார்த்தைகள், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள், கிரிக்கெட் மைதானத்தில் நான் விளாசிய ஷாட்ஸ், கிராபிக்ஸ் என படு உற்சாகமாக இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சோனு நிஹாம் உடன் இணைந்து சச்சின் பாடும்போது அவர் முகத்திலும் உடல் மொழியிலும் உள்ள உற்சாகம், ஒன் டே மேட்சில் டிரிபிள் செஞ்சுரியை பார்த்த உணர்வை அளிக்கிறது.

மேலும் நான் பாடகர் ஆவேன் என்று கற்பனையில் கூட நினைத்தில்லை என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
”படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்குதான் என முன்னரே தோன்றியது” - சச்சின் டெண்டுல்கர்
இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்
ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்! என்ன சொன்னார் தெரியுமா
கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை படம்! டரைலர் ரிலீஸ் தேதி
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ரிசைன் பண்ணிடுங்க... சச்சின், ரேகாவை விளாசும் சமாஜ்வாதி எம்.பி.
சச்சின் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது- ஆனாலும் நீடிக்கும் சஸ்பென்ஸ்
விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்
கிரிக்கெட் பிரபலங்கள் தோணி, சச்சின் ஸ்டைலை பைரவாவில் பயன்படுத்திய விஜய்- எப்படி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions