குமாரி சச்சு விற்கு டாக்டர் பட்டம்

Bookmark and Share

குமாரி சச்சு விற்கு   டாக்டர் பட்டம்

அமெரிக்காவில் உள்ள "உலகத் தமிழ் பல்கலைக்கழகம் "  சார்பில்  பிரபல நடிகை குமாரி சச்சு அவர்களுக்கு அவருடைய  அறுபது ஆண்டு கலைசேவையை பாராட்டி மதிப்புறு  முனைவர் (டாக்டர்) பட்டம்  வழங்கப் பட்டது.

"உலகத் தமிழ் பல்கலைக்கழக வேந்தர் செல்வின் குமார்  இப்பட்டத்தை  குமாரி சச்சு அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேல்,புலவர் இந்திர குமாரி,தென்னவன்,திரைப்படத் தயாரிப்பாளர் ரத்தினவேல் பாண்டியன் போன்றவர்கள் கலந்து கொண்டு   சிறப்பித்தார்கள் .


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions