வடிவேலுவுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? சதா விளக்கம்

Bookmark and Share

வடிவேலுவுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? சதா விளக்கம்

அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்த சதா நகைச்சுவை நடிகர் வடிவேலு ஜோடியாக ‘எலி'  படத்தில் நடிக்கிறார். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார்.

1960களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள பின்னி மில் வளாகத்தில் நடக்கிறது. இதற்காக ஜொலிக்கும் வீடு, பழமையான வீடு, வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட அரங்குகளை தோட்டா தரணி அமைத்திருக்கிறார்.

இதில் 15 நாட்களுக்கும் மேலாக மும்பை நடன கலைஞர்கள், நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

வடிவேலுவுடன் ஜோடியாக நடிப்பதுபற்றி சதாவிடம் கேட்டபோது,

‘படத்தின் கதையும், புதுவிதமான எனது கதாபாத்திரமும் கவர்ந்ததால் இதில் நடிக்க சம்மதித்தேன்‘ என்றார். ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு முடிந்து மே மாதத்தில் படம் திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
ஜெயம் ரவியுடன் சதா! மறக்க முடியாத நாள்
அஜித்துடன் நடிக்கும் போது அவர் மேல் எனக்கு கிரஷ் ஏற்பட்டது- இது எந்த நாயகி சொன்னார் தெரியுமா?
திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?
டி.வி. தொடர்களால் தவறு நடப்பதாக கூறமுடியாது: நடிகை சாதனா
பழம்பெரும் இந்தி நடிகை சாதனா மரணம்
3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் எலி
ஆராதனா இந்தி பட பாடலுக்கு டூயட் ஆடிய வடிவேலு-சதா
சதாவின் கவர்ச்சி ரவுண்டு!
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
வடிவேலுவுடன் குத்தாட்டம்போட சதாவுக்கு சம்பளம் 25 லட்சம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions