சதாவின் கவர்ச்சி ரவுண்டு!

Bookmark and Share

சதாவின் கவர்ச்சி ரவுண்டு!

உன்னாலே உன்னாலே படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் கிடைக்காததால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பரவலாக நடிக்கச்சென்று விட்டார் சதா.

கதாநாயகியாக இல்லையென்றாலும் கேரக்டர் வேடங்களில் நடித்து வந்த அவரை, புலிவேஷம் படத்திற்காக அழைத்து வந்து ரீ-என்ட்ரி கொடுத்தார் டைரக்டர் பி.வாசு. அதன்பிறகு, நான் அவள் அது,  மத கஜ ராஜா படங்களிலும் நடித்தார். இந்த நிலையில், தற்போது வடிவேலுவுடன் எலி படத்தில் நடித்துள்ளார் சதா.

இந்த படத்தில் அவர் ஒரு கிளப் டான்சராக நடித்திருக்கிறார். அதனால் இதுவரையில்லாத அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார் சதா. மேலும், இந்த படத்துக்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்துள்ள சதாவின் எலி பட புகைப்படங்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து தற்போது மேலும் சில டைரக்டர்களும் அவரிடம் புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.

அதனால், அடுத்து சதாவின் கவர்ச்சி ரவுண்டு பிரகாசமாக இருக்கும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
ஜெயம் ரவியுடன் சதா! மறக்க முடியாத நாள்
அஜித்துடன் நடிக்கும் போது அவர் மேல் எனக்கு கிரஷ் ஏற்பட்டது- இது எந்த நாயகி சொன்னார் தெரியுமா?
திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?
டி.வி. தொடர்களால் தவறு நடப்பதாக கூறமுடியாது: நடிகை சாதனா
பழம்பெரும் இந்தி நடிகை சாதனா மரணம்
3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் எலி
ஆராதனா இந்தி பட பாடலுக்கு டூயட் ஆடிய வடிவேலு-சதா
வடிவேலுவுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? சதா விளக்கம்
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
வடிவேலுவுடன் குத்தாட்டம்போட சதாவுக்கு சம்பளம் 25 லட்சம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions