2 லட்சம் YouTube ஹிட்டுகளை தாண்டியது 'சகாப்தம்'

Bookmark and Share

2 லட்சம் YouTube ஹிட்டுகளை தாண்டியது 'சகாப்தம்'

கடந்த ஜனவரி மாதம் 31ந் தேதி சென்னை வடபழநி  கீரீன்பார்க் மைதானத்தில் கேப்டன் விஜயகாந்த்   அவர்களின் மகன் சன்முகப்பாண்டியண் நடித்து வெளிவரவிருக்கும் 'சகாப்தம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரையுலகின் பல  முக்கிய  பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சத்யராஜ்,  பிரபு,  வாகை சந்திரசேகர்,  S.A. சந்திரசேகர், P. வாசு, K.S. ரவிகுமார்,  சுந்தர்.சி, மற்றும் இளம் நடிகர்கள்  ஜெயம் ராஜா, சிபிராஜ், விமல், விக்ரம் பிரபு, உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.                 

இவ்விழாவில் மினி ஹெலிகாப்டர் மூலம் குறுந்தகடு வெளியிடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. இவ்விழாவில் இசையுடன் படத்தின் முன்னோட்ட  டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் YouTube ல் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்து ஹிட்டுக்களை குவித்து வருகிறது. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியண் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
சத்தமே இல்லாமல் போன \'சகாப்தம்\'
3 படங்கள்..முதல் நாள் வரவேற்பு எப்படி ?
சகாப்தம் படம் ரிலீஸ் சண்முக பாண்டியன் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
500 தியேட்டர்களில் சகாப்தம் ரிலீசாகிறது!
“மன்னிப்பு எங்க பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை”: சொல்வது சகாப்தம் சண்முக பாண்டியன்
கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!
ஏப்ரல் 2ம் தேதி சகாப்தம் படைக்க வரும் சண்முக பாண்டியன்
கேப்டனின் கண்களை சிவக்க வைக்கும் இசை
சகாப்தம் எப்போது ரிலீஸ்?
டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் வெளியாகும் சகாப்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions