சகாப்தம் எப்போது ரிலீஸ்?

Bookmark and Share

சகாப்தம் எப்போது ரிலீஸ்?

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் சகாப்தம். இப்படத்தின் ஆடியோ விழாவை கடந்த மாதத்தில் பிரமாண்டமாக நடத்தினார் விஜயகாந்த்.

அந்த விழாவுக்கு ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், சிவகுமார், பிரபு, நெப்போலியன், பார்த்திபன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, சந்திரசேகர், சிபிராஜ், விக்ரம்பிரபு, விமல், பவர்ஸ்டார் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டு சண்முகப்பாண்டியனை வாழ்த்தினர்.  

அதையடுத்து, மார்ச் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்து வியாபாரத்தையும் முடுக்கி விட்டிருந்தார்கள். ஏப்ரலில் பள்ளிகளுக்கு பரீட்சை வருவதற்கு முன்பே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி சகாப்தம் இன்னும் எதிர்பார்த்தபடி விற்பனை ஆகவில்லையாம். ஆனபோதும், படத்தை திட்டமிட்டபடி வெளியிட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளாராம் விஜயகாந்த்.


Post your comment





Related News
சத்தமே இல்லாமல் போன \'சகாப்தம்\'
3 படங்கள்..முதல் நாள் வரவேற்பு எப்படி ?
சகாப்தம் படம் ரிலீஸ் சண்முக பாண்டியன் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
500 தியேட்டர்களில் சகாப்தம் ரிலீசாகிறது!
“மன்னிப்பு எங்க பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை”: சொல்வது சகாப்தம் சண்முக பாண்டியன்
கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!
ஏப்ரல் 2ம் தேதி சகாப்தம் படைக்க வரும் சண்முக பாண்டியன்
கேப்டனின் கண்களை சிவக்க வைக்கும் இசை
டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் வெளியாகும் சகாப்தம்
2 லட்சம் YouTube ஹிட்டுகளை தாண்டியது \'சகாப்தம்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions