சகாப்தம் படம் ரிலீஸ் சண்முக பாண்டியன் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

Bookmark and Share

சகாப்தம் படம் ரிலீஸ் சண்முக பாண்டியன் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படம் இன்று வெளியானது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட சண்முக பாண்டியன் ரசிகர் மன்றம் சார்பில் தலைவர் அனகை மு.விஜயராஜ் தலைமையில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அனகாபுத்தூர் வெல்கம் தியேட்டரில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், கேக் வெட்டி ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. இதுபோல் தாம்பரம் எம்.ஆர். தியேட்டர், குரோம்பேட்டை ராகேஷ் தியேட்டர்களில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனகை மு.விஜயராஜ் தலைமையில் 100–க்கு மேற்பட்டோர் சென்று இனிப்பு மற்றும் குளிர்பானம் வழங்கினார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions