கேப்டனின் கண்களை சிவக்க வைக்கும் இசை

Bookmark and Share

கேப்டனின் கண்களை சிவக்க வைக்கும் இசை

கேப்டனின் வாரிசு அறிமுகமாகும் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்துவிட்டது. படத்திற்கான ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஞானியின் வாரிசு இன்னும் பின்னணி இசை போட்டு முடிக்காததால் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கிறார் கேப்டன்.

பெரும்தொகை சம்பளமாக கொடுத்திருப்பதால் நல்ல இசையை எதிர்பார்க்கிறார் கேப்டன். இசையால் படம் தாமதமாவதால் கேப்டன் கோபம் கொப்பளிக்க... கண்கள் சிவக்க.... நாக்கை துறுத்திக் கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions