ஜல்லிக்கட்டு போராட்டகாரர்களுக்கு சகாயம் ஐஏஎஸ் தரும் ஐடயா

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டகாரர்களுக்கு சகாயம் ஐஏஎஸ் தரும் ஐடயா

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளைஞர்களுடன் சில புல்லுருவிகள் கலந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இந்த புரட்சி போராட்டம் முடிவு பெறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள்.

இந்நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் சகாயம் தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்…

இனி எந்த நடிகரையும், செலிபிரட்டிகளையும் உள்ளே அனுமதிக்காதீர்கள் …

அது நடிகர் விவேக்கோ, ஹிப் ஹாப் ஆதியோ, யாராக இருந்தாலும் சரி … உங்களுடன் சரிசமமாகப் பேச அனுமதிக்காதீர்கள்.

இந்த நடிகர்கள், எவரையும் விட மாணவச் செல்வங்களாகிய நீங்களே உயர்ந்தவர்கள்.

வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டீர்கள்.

காளையை,காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியவுடன்,நீங்கள் வெற்றியடைந்தவர்களாவீர்கள்.

அதுவரை மார்க்கண்டேய கட்ஜுவோ,நடிகர்களோ உங்களுள் புகுந்து குழப்ப விடாதீர்கள்..

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இது போன்றதொரு மாபெரும் போராட்டம் நடந்ததில்லை.

தமிழக இளைஞர்களாகிய நீங்களே எதிர்காலத்தில் இந்த உலகிற்கே வழிகாட்டியாக இருக்கப் போகிறீர்கள்..

என்றும் வெற்றி இனி உங்கள் வசம்…

தோழமையுடன் – சகாயம் IAS

என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment

Related News
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
டாப்சிக்கு பேட்மிட்டன் வீரருடன் திருமணம்..!
‘‘டாப்சி\" என்னுடைய பியூட்டிஃபுல் கேர்ல் ஃப்ரெண்ட் - மத்தியாஸ் போய்..!
இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்-வைரமுத்து..!
எனது கனவே ஐ.ஏ.எஸ் தான் நடிகை லட்சுமி மேனன்..!
நடிகை நித்யா மேனனை கூடவே வைத்திருந்த இரு விமானிகள் சஸ்பெண்ட்.
ஆசியாவின் செக்ஸியான பெண் பிரியங்கா சோப்ரா தேர்வு!
படவிழாவில் கல்லால் வீசி உதடு கிழிந்ததால் மனம்வருந்து: நடிகை சாரா!
கோலாகலமாக தொடங்கிய ஜெனிலியா-ரித்தேஷ் திருமண வைபவம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions