இன்று முதல் திரையில் ‘சாஹசம்’ செய்யவரும் பிரசாந்த்!

Bookmark and Share

இன்று முதல் திரையில் ‘சாஹசம்’ செய்யவரும் பிரசாந்த்!

அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் ‘சாஹசம்’ திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ஜூலாயி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். பிரசாந்த் ஜோடியாக அமண்டா நடித்திருக்கும் இப்படத்தில் நாசர், சோனு சுத், தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions