சுனில் ரெட்டியுடன் இணையும் சாய் தரண் தேஜ்

Bookmark and Share

சுனில் ரெட்டியுடன் இணையும் சாய் தரண் தேஜ்

டோலிவுட்டின் இளம் நடிகர் சாய் தரண் தேஜ் நடித்துள்ள சுப்ரமணியம் பார் சேல் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு  வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு பின்னர் நடிகர் சாய் தரண் இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கும் படத்தில் நாயகனாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்த சுனில் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கிய ஓம் 3டி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் கல்யாண் ராம் நாயகனாக நடித்த ஓம் 3டி படம்  தொழில்நுட்ப ரீதியிலும் வரவேற்பைப் பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதே போல் சுனில் இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை அவர் தேர்வு செய்து வருகின்றார்.

இப்படத்தின் ப்ரி புரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இப்படத்தில் நடிகர் சாய் தரண் தேஜாவிற்கு ஜோடியாக  நடிக்க நாயகியை சுனில் தேடி வருகின்றார். 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions