ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்

Bookmark and Share

ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்

டோலிவுட்டின் இளம் நடிகர் சாய் தரன் தேஜ் நடித்துள்ள சுப்ரமணியம் பார் சேல், மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு பின்னர் சாய் தரன் இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் கல்யாண் ராம் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இப்படத்தில் ஐந்து நடிகைகள், நாயகிகளாக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. ஜூலை 31 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ளன.

இப்படத்தில் பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார்.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions