வெங்கட் பிரபுவுடன் இணைந்த தன்ஷிகா!

Bookmark and Share

வெங்கட் பிரபுவுடன் இணைந்த தன்ஷிகா!

அண்மையில் வெளியான கபாலி படத்தில் ரஜினி மகளாக யோகி எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர் தன்ஷிகா. கபாலி என்றால் ரஜினிக்கு அடுத்தபடியாக இவர்தான் நினைவுக்கு வருவதாக பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் கபாலியை தொடர்ந்து இவர் நடித்திருக்கும் விழித்திரு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் வெங்கட் பிரபு, விதார்த், தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெய் நடித்த ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீரா கதிரவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions