சாய் பாபா படத்தில் நடிக்க ஆறுமாதம் விரதம் இருந்த நாயகன்

Bookmark and Share

சாய் பாபா படத்தில் நடிக்க ஆறுமாதம் விரதம் இருந்த நாயகன்

TNS தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.ஆர்.மணிமுத்து இயக்கத்தில் வெளியாக உள்ள “ அபூர்வ மகான் “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது சாய்முரளி.ஷீரடி சாய்பாபா மகிமைகளை எடுத்து கூறும் இந்த படத்தில் நடிக்க சாய்முரளி ஆறுமாதம் விரதம் இருந்து மிக சிறப்பாக நடித்துள்ளார்.

முரளிதரன் என்ற தனது பெயரை சாய் முரளி என மாற்றி முழு சாய்பாபா பக்தராகவே மாறிவிட்டார். அவர் மலேசியா சென்றும் படம் ரிலீஸ் ஆகும் வரை விரதம் இருந்து வருவதாக இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து கூறினார்.

சண்டைக் காட்சிகளில் இவர் இவரது ஆக்ஷனை பார்த்து படக்குழுவினர்களே ஆச்சர்யப் பட்டுள்ளனர். தற்பொழுது இன்னொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நான் இந்த படத்தில் நடித்தது அனைத்தும் பாபா மகிமையால் நடந்தது.படம் சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் ரிலீஸாக இருந்தது ஆனால் திரையரங்குகள் கிடைக்காத  காரணத்தால் வேறு தேதியில் வெளியாகிறது விரைவில் அணைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்கும் என்றார்.


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions