ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!

மலையாள படமான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது தமிழில் சூர்யா 36, மாறி-2, கரு என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் உருவாகி உள்ள கரு படம் தெலுங்குவில் கணம் என்ற பெயரில் வெளியிப்பட உள்ளது. இந்த படத்தின் ப்ரீ- ரிலீஸ் விழா நேற்று நடந்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்ற சாய் பல்லவியின் கார் ட்ராக்கில் சிக்கியுள்ளது.

ட்ராபிக் சரியாக நீண்ட நேரம் ஆகும் என்பதால் தன்னுடைய உதவியாளருடன் பைக்கில் விழாவுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது, இதனால் அவரது ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.


Post your comment





Related News
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions