இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!

Bookmark and Share

இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!

மலையாள சினிமாவில் பிரேமம் என்ற ஒரேயொரு படத்தின் முலம் மலர் டீச்சராக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் சாய் பல்லவி.

இந்த படத்தை அடுத்து தற்போது தமிழில் சூர்யாவுடன் NGK, மாரி-2, கரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் சாய் பல்லவி இதுவரை எந்தவொரு படத்திலும் கிளாமராக நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டேன் என உறுதியாக உள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவியிடம் கேட்டதற்கு என் அப்பா அம்மா என்னுடைய ஆசைக்காக நடிக்க அனுப்பியுள்ளார்கள். அவர்களுடைய மனம் நோகும் படியான செயல்களை செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions