பலரின் மனம் கவர்ந்த மலர் டீச்சரா இப்படி? - விஜய் பட நடிகர் பகீர் குற்றசாட்டு.!

Bookmark and Share

பலரின் மனம் கவர்ந்த மலர் டீச்சரா இப்படி? - விஜய் பட நடிகர் பகீர் குற்றசாட்டு.!

மலையாளத்தில் பிரேம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பலரது மனதை கொள்ளையடித்து சென்றவர் சாய் பல்லவி.

இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நடித்து இருப்பவர் இளம் தெலுங்கு நடிகரான நாக சவுர்யா, இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியின் போது இவரிடம் சாய் பல்லவி பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு நாக சவுர்யா ரொம்ப சீன் பார்ட்டி, சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்படுவாங்க. அவங்க பண்ற சில விசயங்களை சகிக்க முடியாது என ஓபனாக கூறியுள்ளார்.

மேலும் சாய் பல்லவி தெலுங்கில் நானியுடன் ஒரு படத்தில் நடித்த போது இதே போன்ற சம்பவத்தால் நானி கோபமடைந்து படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதனால் பலர் சாய் பல்லவியை இப்போ தான் பிரபலமாக தொடங்கி இருக்கீங்க, அதுக்குள்ள இப்படியா? வாய்ப்புகள் வருவது பிடிக்கவில்லையா என கூறி வருகின்றனர், இந்த சம்பவங்களால் சாய் பல்லவியின் ரசிகர்களும் அப்செட்டாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions