சாய் பல்லவி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் சோகம்!

Bookmark and Share

சாய் பல்லவி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் சோகம்!

பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிப்போனவர் சாய் பல்லவி. இத்தனைக்கும் இவர் இதுவரை ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி, ஜூலை வரை எந்தவொரு படத்திலும் கமிட்டாக மாட்டாராம். காரணம், இவர் தற்போது ஜார்ஜியாவில் தனது கல்லூரி தேர்வை எழுதி வருகிறார்.

 


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions