விஜய் படத்தில் சாய் பல்லவி- சுவாரஸ்ய தகவல்

Bookmark and Share

விஜய் படத்தில் சாய் பல்லவி- சுவாரஸ்ய தகவல்

சாய் பல்லவி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மணிரத்னம் படத்தில் அவர் நடிக்க இருந்த நிலையில், சில காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த சார்லி படம் தமிழில் விஜய் இயக்கத்தில் மாதவன் நடிக்க ரீமேக்காக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இதில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions