டாக்டர் பட்டம் வாங்கிய மலர் டீச்சர்!

Bookmark and Share

டாக்டர் பட்டம் வாங்கிய மலர் டீச்சர்!

பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிப்போனவர் சாய் பல்லவி. இத்தனைக்கும் இவர் இதுவரை ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை.

இந்நிலையில் இன்று இவர் ஜார்ஜியாவில் உள்ள Tbilisi State Medical பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். இவர் நடித்த இரண்டு படங்களுமே கல்லூரி விடுமுறையில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions