தமிழில் நடிக்க கண்டிஷன் போடும் சாய் பல்லவி!

Bookmark and Share

தமிழில் நடிக்க கண்டிஷன் போடும் சாய் பல்லவி!

பிரேமம் படம் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் இவர் செல்வராகவன் இயக்கும் தமிழ் படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைதொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் ஆனால் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், கிளாமராக உடை அணிய மாட்டேன் என அவர் கண்டிஷன் போடுவதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions