தமிழ் படத்தில் நடிக்க சாய் பல்லவி கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

தமிழ் படத்தில் நடிக்க சாய் பல்லவி கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரேமம் படம் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவரது தாய்மொழி தமிழ்தான் என்றாலும் தமிழில் இவர் இதுவரை ஒரு படத்தில்கூட நடித்ததில்லை.

மணிரத்னம், செல்வராகவன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் இவர் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார். அதுமட்டுமல்லாமல் தமிழ் படங்களில் நடிக்க இவர் ரூ. 50 லட்சம் வரை சம்பளமாக கேட்கிறாராம்.


Post your comment





Related News
விஜய் ஆசை நிறைவேறாமல் போனதா?
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
வில்லி, கொடிய பெண் சசிகலா.. சரமாரியாக வசை பாடிய ஜெ.விசுவாசி ஹுசைனி
சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!
முன்னணி நடிகைகளை தோற்கடித்த சாய் பல்லவி
விக்ரமால் தான் சாய்பல்லவி விலகி விட்டாராம் - ஏன் தெரியுமா?
கொட்டிக் கொடுத்தாலும் கால்ஷீட் தர மறுக்கும் நடிகை
ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்
இதுவும் போச்சா…! புருடா மேல் புருடா விடும் நடிகை சாய் பல்லவி..!
விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions