என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?

Bookmark and Share

என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?

மலையாள திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் சாய் பல்லவி. இதனையடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க அந்த படமும் ஹிட்டாகி இருந்தது.

மேலும் இவர் தற்போது தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை அடுத்து மாறி-2, சூர்யாவின் NGK ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகியுள்ளார். சாந்தனு வளர்ந்து வரும் நடிகர் என்பதால் எடுத்த உடனே கதையை கேட்காமல் சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான மிஸ்கின் நீ என்னுடைய படத்திற்கு தேவையே இல்லை என கூறி விட்டாராம். இதனையடுத்து சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் நாயகியாக நடிக்க நித்யா மேனன் கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான் - நாயகி சாய் பல்லவி
சாய் பல்லவியா இது? அதிர்ச்சியாஸ் ரசிகர்கள், புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions