சாய் பல்லவி தமிழச்சினு சொன்னது ஒரு குத்தமா? - என்ன கொடுமை இது.!

Bookmark and Share

சாய் பல்லவி தமிழச்சினு சொன்னது ஒரு குத்தமா? - என்ன கொடுமை இது.!

மலையாள திரையுலகில் ப்ரேமம் படத்தின் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி, இதனையடுத்து இவர் தெலுங்குவில் நடித்திருந்த பீடா படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் தெலுங்கு பத்திரிக்கை ஒன்று அவரை மலையாளி என குறிப்பிட்டு இருந்ததால் கடுமையான கோவத்திற்கு ஆளாகினர்.

நான் கோயம்பத்தூரில் பிறந்த தமிழ் பொண்ணு, என்னை மலையாளின்னு அடையாளப்படுத்தாதீங்க என கூறி இருந்தார், இதனால் மலையாள ரசிகர்கள் சாய் பல்லவியை இணையதளங்களில் திட்டியும் மீம்ஸ்களை போட்டும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions