“பைரசியின் பயங்கரம் இப்போதுதான் புரிகிறது” - சாய் பல்லவி அதிர்ச்சி..!

Bookmark and Share

“பைரசியின் பயங்கரம் இப்போதுதான் புரிகிறது” - சாய் பல்லவி அதிர்ச்சி..!

  உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கண்களில் பட்டிருக்கிறார்.

அப்புறம் என்ன..? பிரேமம் படம் மூலம் சினிமா வாய்ப்பு கதவை தட்ட, இப்போது ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு போய்விட்டார். ஆனாலும் தான் நடித்த பிரேமம் படம் ஆன்லைனில் லீக்காகி, அதன் மூலம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவது கண்டு ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்.

“சினிமாவுக்கு வருவதற்குமுன், இப்படி திருட்டு விசிடி என்கிற பிரச்சனையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அதற்காக பெரிதாக் அலட்டிக்கொண்டதில்லை.

ஆனால் ஒரு நடிகையான பின்னர்தான் ஒரு படத்திற்காக தயாரிப்பாளர் பணத்தை தண்ணீராக கொட்டுவதையும், இயக்குனர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது கடின உழைப்பை கொட்டுவதையும் கண்கூடாக பார்த்தேன்.

இந்த உழைப்பை அனுமதியின்றி திருடுகிறார்களே என் நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என தந்து வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் சாய் பல்லவி.


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions