சாய்பல்லவி கொண்டாடிய ஓணம்..!

Bookmark and Share

சாய்பல்லவி கொண்டாடிய ஓணம்..!

மலையாள இயக்குனரால் அறிமுகமான தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் மலையாள ரசிகர்களின் பாராட்டுக்களால் திக்குமுக்காடி இருக்கிறார். அவர்தான் பிரேமம் படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த சாய் பல்லவி.

இப்படத்தில் லெக்சரராக நடித்து தனது முகபாவங்களில் மட்டுமல்லாது நடிப்பிலும் வெளுத்து வாங்கிவிட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவரான சாய் பல்லவி, இதுநாள் வரை தன்னுடன் படித்த கேரள மாணவிகளுக்கு ஓணம் வாழ்த்துச்சொன்னதோடு சரி.

அதன்பின் படத்தில் சில காட்சிகளில் நடித்து ஓணம் கொண்டாடிய பொழுது பண்டிகை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இந்தமுறை தனது வீட்டிலேயே ஓணம் பண்டிகை தனது தங்கையுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions