மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?

Bookmark and Share

மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?

தனுஷ் தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளரந்த நடிகர், தற்போது ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கலக்கி வருகிறார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க அந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன்

என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தால் மூவருமே புகழ் பெற்றவர்களாகி விட்டனர்.

இதனை நன்கு புரிந்து கொண்ட தனுஷ் பக்கா பிளான் போட்டு சாய் பல்லவியை தன்னுடைய படத்தில் கமிட்டாக வைத்துள்ளார். நன்றாக கவனித்து பாருங்கள் கொடி படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன், பவர் பாண்டி படத்தில் மடோனா செபாஸ்டியன் தற்போது மாரி-2 படத்தில் சாய் பல்லவியை கமிட்டாக வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
என்னுடைய மரணத்திற்கு இந்த மூன்று பேர் தான் காரணம் - காமெடி நடிகரின் செல்ஃபீ வாக்குமூலம்
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்
2017-ல் வெற்றி கனியை சுவைத்த 19 தமிழ் படங்கள் எவை தெரியுமா? - லிஸ்ட் இதோ.!
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!
தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
ரி-மேக் படத்தால் தள்ளிபோகிறதா தளபதி-62? - வெளிவந்தது மெகா மாஸ் தகவல்.!
முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!
இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions