மணிரத்னம் படத்தில் சாய் பல்லவியை ரீப்ளேஸ் செய்த பிரபல நடிகை!

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் சாய் பல்லவியை ரீப்ளேஸ் செய்த பிரபல நடிகை!

கார்த்தி – மணிரத்னம் படத்தில் இருந்து நடிகை சாய் பல்லவி நீக்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் அவருக்கு பதிலாக தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் காஷ்மீரில் தொடங்குகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions