சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்

Bookmark and Share

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்

சாய் பல்லவி என்கிற ரசிகர்களின் விருப்பமான மலர் டீச்சர் தமிழில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கப்போகும் கரு என்ற திரில்லர் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமான நடிகரான நாக சௌர்யா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.நாக சௌர்யா அப்பாயிதோ அம்மாயி, கல்யாண வைபோகமே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கப்போகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சாய் பல்லவியா இது? அதிர்ச்சியாஸ் ரசிகர்கள், புகைப்படம் உள்ளே
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
பலரின் மனம் கவர்ந்த மலர் டீச்சரா இப்படி? - விஜய் பட நடிகர் பகீர் குற்றசாட்டு.!
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
என்னுடைய மரணத்திற்கு இந்த மூன்று பேர் தான் காரணம் - காமெடி நடிகரின் செல்ஃபீ வாக்குமூலம்
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
சாய் பல்லவி தமிழச்சினு சொன்னது ஒரு குத்தமா? - என்ன கொடுமை இது.!
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions