என்ன சாய்பல்லவிக்கு நடனமாட தெரியாதா?

Bookmark and Share

என்ன சாய்பல்லவிக்கு நடனமாட தெரியாதா?

பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக எல்லோர் மனதிலும் இடம் பெற்றவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகிவுள்ளது. மேலும் பிரேமம் படத்தில் இவர் ஆடிய நடனம் எல்லோரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இப்படி ஆடிய சாய்பல்லவி முதன்முறையாக காம்பிட்டேஷனில் கலந்துகொண்டது அவரது ஆறு வயதில் தானாம்.. அப்போது சரியாக ஆடாத சாய்பல்லவியை, அந்த நிகழ்ச்சியின் நடுவர் உனக்கெல்லாம் டான்ஸ் வராது என கடுமையாக பேசினாராம்.

அதனால் அழுது தீர்த்த சாய்பல்லவியை சமாதானப்படுத்திய அவரது அம்மா, அவருக்கு ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோரின் பாடல்களை போட்டுக்காட்டி, அவர்களது நடன அசைவுகளையே பாடமாக கற்றுக்கொடுத்தாராம். அதன் பின் தான் இப்படி ஆட ஆரம்பித்துள்ளார் சாய்பல்லவி.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions