அண்மையில் வெளியான படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சாய் பல்லவி- என்ன படம் அது?

Bookmark and Share

அண்மையில் வெளியான படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சாய் பல்லவி- என்ன படம் அது?

சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாக கரு படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். மலையாள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் தெலுங்கிலும் ஒரு படம் நடித்து வருகிறார்.

அண்மையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தை சாய் பல்லவி பார்த்திருக்கிறார். படத்தை பற்றி அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் விரும்புகிறேன்.

கிளைமேக்ஸ் காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். நல்ல நடிகர்கள் தேர்வு, எதார்த்தமாக இருந்தது என டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அந்த தவறை இனி செய்ய மாட்டேன்! வனமகன் நடிகை ஓபன் டாக்
என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்
சத்ரியன், ரங்கூன் முதல் நாள் சென்னை வசூல் விவரம்
சாய் பல்லவி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்
என்னது ரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்குகிறாரா? அலறி அடித்த ரசிகர்கள்
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்
முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்
முருகதாஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions