சாய் பல்லவி கமிட் ஆன அடுத்த படம் இதுதான்!

Bookmark and Share

சாய் பல்லவி கமிட் ஆன அடுத்த படம் இதுதான்!

பிரேமம் படம் மூலம் அனைவரின் மனதை கொள்ளையடித்த சாய் பல்லவி விரைவில் தனது முதல் தெலுங்கு படத்தில் நடிக்கபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இப்படத்தில் வருண் தேஜ் ஹீரோவாக நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions