மனைவி தன்னை விட்டு போனதால் தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்த்?

Bookmark and Share

மனைவி தன்னை விட்டு போனதால் தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்த்?

செல்வி, அண்ணாமலை போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நேரம், தெகிடி, வடகறி போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த் (வயது 30). இவர் இன்று தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக சினிமாவில் இவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இவரது மரணத்துக்குக் காரணம் அவரது மனைவியுடனான சண்டைதான் என்பது தெரிய வந்துள்ளது.

சாய் பிரசாந்த் ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியைப் பிரிந்தவர். சமீபத்தில்தான் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி சுஜிதாவுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், பிரசாந்தைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம் சுஜிதா.

இதனால் மன உளைச்சல் அடைந்த பிரசாந்த், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions