மெகா சுப்ரீம் ஸ்டார் பட்டம் யாருக்கு...!

Bookmark and Share

மெகா சுப்ரீம் ஸ்டார் பட்டம் யாருக்கு...!

மெகா குடும்பத்தில் இருந்து வந்த மற்றொரு பிரபல ஹீரோவுக்கு ஸ்டார் டைட்டில் கிடைத்து விட்டது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அக்கா மகனும், பிரபல ஹீரோவுமான சாய் தரம் தேஜுக்கு மெகா சுப்ரீம் ஸ்டார் பட்டம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ரே படத்தின் பவனிசம் பாடல் வெளியீடு நிகழ்ச்சியில், அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஒய் வி எஸ் சௌத்ரி தான் சாயுக்கு இந்த பட்டத்தை அளித்து சிறப்பித்துள்ளார்.

அதாவது மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு சுப்ரீம் ஹீரோ மற்றும் மெகா ஸ்டார்  என்ற பட்டங்கள் உண்டு. இந்த இரண்டையும் இணைத்து சாயுக்கு மெகா சுப்ரீம் ஸ்டார் கிடைத்துள்ளது.


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions