சயீப்பிற்கு ஜோடியாகும் ஐஸ்

Bookmark and Share

சயீப்பிற்கு ஜோடியாகும் ஐஸ்

சுஜோய் கோஷ் இயக்கத்திலான படத்தில் சயீப் அலி கானிற்கு ஜோடியாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானிய நாவல் "தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ்" அடிப்படையாக கொண்டு, த்ரில்லர் படத்தை சுஜோய் ஜோஷ் இயக்க உள்ளார்.

இந்த படத்தில், சயீப் அலி கான் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை தேர்வு தீவிரமாக நடைபெற்றது.

இந்த கேரக்டருக்கு, வித்யா பாலன் ,கங்கனா ரனாவத் உள்ளிட்ட நடிகையர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த கேரக்டரில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions