சைப்புடன் ஜோடி சேருகிறார் பரினீதி

Bookmark and Share

சைப்புடன் ஜோடி சேருகிறார் பரினீதி

கில் தில், தவாத் இ இசாக் என நடிகை பரினீதி சோப்ரா நடித்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. இதனால் ராசி இல்லாத நடிகை என்ற சாயல் பரினீதி மீது படிய துவங்கி உள்ளது.

இந்நிலையில் சமீர் சர்மா, பரினீதியை அணுகி கதை கூறி உள்ளாராம். ஜூகல்பான்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பரினீதிக்கு ஜோடியாக சைப் அலி கான் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் சைப், இசை கலைஞராக நடிக்கிறாராம். இந்த படத்தில் நடிக்க பரினீதி ஓகே சொல்லி விட்டால், சைப்புக்கு ஜோடியாக அவர் வலம் வருவார்.

சைப்பின் முன்னாள் தொழில் கூட்டாளியான தினேஷ் விஜன், சைப்- பரினீதி ஜோடியை வைத்து தான் படம் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அறிவித்தார். ஆனால், அந்த படத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions