ஃபிளாப்பிற்கு பை சொல்கிறார் சயீப்

Bookmark and Share

ஃபிளாப்பிற்கு பை சொல்கிறார் சயீப்

பாலிவுட் நடிகர் சயீப் அலி கானிற்கு, 2014ம் ஆண்டு கடும் சோதனைக் காலமாகவே இருந்தது. சயீப்பின் நடிப்பில் வெளியான புல்லட் ராஜா, ஹம்சேகல்ஸ் மற்றும் ஹாப்பி எண்டிங் படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

மனம் தளராது தொடர்ந்து முயற்சி செய்த சயீப் அலி கான், இந்தாண்டில் மட்டும், ஏக்தா கபூரின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். சுஜோய் கோஷ் இயக்கத்தில், தி டிவோசன் ஆப் மிஸ்டர் எக்ஸ், ரீமா காக்தி இயக்கத்தில் ஒரு படம், மற்றும் மற்றொரு டைரக்டரின் இயக்கத்தில் ஒரு படம் என 3 படங்களில் நடிக்க சயீப் அலி கான் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படங்கள், அவருக்கு வெற்றிக்கனியை ருசிக்கும் வாய்ப்பு ஏற்படு்த்தும் என்ற நம்பிக்கையில் சயீப் அலி கான் உள்ளார்.

 


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions