நான் 45 வயது அடைந்ததை நேசிக்கிறேன்: சயீப் அலிகான்

Bookmark and Share

நான் 45 வயது அடைந்ததை நேசிக்கிறேன்: சயீப் அலிகான்

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு நேற்று 45 வயது பிறந்தது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர்- நடிகைகள் தங்களது வயது ஏறி செல்வதை பற்றி அதிக கவலை கொள்வது உண்டு. ஆனால் வயதை பற்றி தான் கவலைப்படவில்லை என்று நடிகர் சயீப் அலிகான் கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

வயதை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல. நான் 45 வயது அடைந்ததை நேசிக்கிறேன். இது மிகச்சிறந்த வயது என்றே கருதுகிறேன். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வேறு எந்த குறிப்பிட்ட திட்டமும் இல்லை. எனது குழந்தைகள், மனைவியுடன் கொண்டாட உள்ளேன்.

இவ்வாறு சயீப் அலிகான் கூறினார்.

நடிகர் சயீப் அலிகானுக்கு அவருடைய மனைவி கரீனா கபூர் மற்றும் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions