ஜூகல்பந்தியில் நடிக்கிறார் சயீப் அலி கான்

Bookmark and Share

ஜூகல்பந்தியில் நடிக்கிறார் சயீப் அலி கான்

இசையை பின்னணியாக கொண்ட படமான ஜூகல் பந்தியில் நடிக்க, சயீப் அலி கான் சம்மதம் தெரிவித்துள்ளார். சயீப் அலி கானிற்கு, சமீபகாலமாக வெளிவந்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து, வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தால் தான் இத்துறையில் தாக்கு பிடிக்க இயலும் என்ற நிலைக்கு வந்த சயீப், சமீர் சர்மா இயக்கத்தில், ஜூகல்பந்தியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions