சயீப் அலி கான் மீது புகார் பதிவு

Bookmark and Share

சயீப் அலி கான் மீது புகார் பதிவு

ரீமா காக்தி இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர். ஷலோ படத்தில் நடிப்பதற்காக, சயீப் அலி கானிற்கு முன்பணமாக ரூ. 2 கோடி தரப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்படத்தில், சயீப் நடிக்க வேண்டிய கேரக்டரில், பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

சயீப் அலி கான், தான் வாங்கிய ரூ. 2 கோடி பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், சயீப், இதுவரை பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

இதனையடுத்து, மிஸ்டர் ஷலோ படத்தை தயாரிக்கும் இணை தயாரிப்பாளரான எக்செல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் ரித்தேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் இருவரும் இணைந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார், விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions