சுஜோய் கோஷ் இயக்கத்தில் சயீப், பவாத்

Bookmark and Share

சுஜோய் கோஷ் இயக்கத்தில் சயீப், பவாத்

பாலிவுட் இயக்குனர் சுஜோய் கோஷ், அடுத்ததாக, ஜப்பான் நாவலான தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் அடிப்படையாக கொண்டு படத்தை இயக்க உள்ளார். ஒரு பெண் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவளது முன்னாள் கணவனால், அவளது அமைதி சீர்குலைகிறது. இதனையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன், தனது முன்னாள் கணவனை, கொலை செய்து உடலை மறைத்து விடுகிறார்.

விசாரணை அதிகாரி எவ்வாறு இந்த கொலையை கண்டுபிடிக்கிறார் என்பதே, அந்த நாவலின் சாராம்சம். பெண் கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

பக்கத்துவீட்டுக்காரர் கேரக்டரில், பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும், விசாரணை அதிகாரியாக சயீப் அலி கானும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரலில் துவங்க உள்ளது.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions