மீண்டும் ஜோடி சேரும் சயீப் மற்றும் ஈஷா

Bookmark and Share

மீண்டும் ஜோடி சேரும் சயீப் மற்றும் ஈஷா

ஹம்ஷாகல்ஸ் படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்த சயீப் அலி கான், ஈஷா குப்தா, மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை, குணால் கோஹ்லி தயாரிக்க உள்ளார்.

டேனிஷ் அஸ்லாம், படத்தை இயக்க உள்ளார். குணால் கோஹ்லி தான், இப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது, ஆனால், அவர் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால், புதிய படத்தை அவர் தயாரிக்க மட்டுமே உள்ளார்.

டேனிஷ் அஸ்லாம் தான் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க சயீப் அலி கான் மற்றும் ஈஷா குப்தா நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions