சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

Bookmark and Share

சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

நடிகை கரீனா கபூர் கடந்த 2012-ம் ஆண்டு தன்னைவிட 11 வயது மூத்தவரான நடிகர் சயிப் அலிகானை திருமணம் செய்துகொண்டார்.

இது சயிப்புக்கு இரண்டாவது திருமணமாகும்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த கரீனா கபூர், சில மாதங்களுக்கு முன்பு கருவுற்று படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் இந்த குழந்தைக்கு தைமூர் அலிகான் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions