ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்

Bookmark and Share

ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்

ரங்கூன் படத்தில் நடிக்கும்போது ஷாஹித் கபூர் மற்றும் சயிப் அலி கானுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க சிரமப்பட்டாராம் கங்கனா ரனாவத். விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் கங்கனா ரனாவத், ஷாஹித் கபூர், சயிப் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் ரங்கூன். இந்த மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். ஒரு நடிகையை ராணுவ வீரர், இயக்குனர் ஆகியோர் காதலிக்கிறார்கள்.

படத்தில் கங்கனா ஷாஹித் மற்றும் சயிப் அலி கானுடன் நெருக்கமாக வரும் காட்சிகள் உள்ளன. அவர் இரண்டு ஹீரோக்களுக்குமே லிப் டூ லிப் கொடுக்கும் காட்சிகளும் உள்ளன.

ஷாஹித் கபூர் மற்றும் சயிப் அலி கானுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க கங்கனா கஷ்டப்பட்டாராம். இருவரும் மீசை வைத்திருந்தால் முத்தம் கொடுக்கும்போது அது இடைஞ்சலாக இருந்ததாம். இதை அவரே தெரிவித்துள்ளார்.


திரைப்பட இயக்குனராக நடிக்கும் சயிப் படத்திலும் நடிகையான கங்கனாவை காதலிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது ராணுவ வீரரான ஷாஹித் கபூர் கங்கனா மீது காதல் வயப்படுகிறார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி இதோ
சத்யராஜ் நடித்திருப்பதால் `பாகுபலி 2' படத்திற்கு கர்நாடகாவில் தடை?
10 கோடி பார்வையாளர்களை பெற்று 'பாகுபலி-2' புதிய சாதனை
இனி யார் இப்படி ஒரு சாதனையை செய்வார்கள், பாகுபலி படைத்த அடுத்த பிரமாண்ட சாதனை
சத்யராஜின் பேச்சால் பெரிய சர்ச்சையில் சிக்கிய பாகுபலி படம்
ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு
என்னாது.. இத்தனை திரையரங்கில் வருகிறதா பாகுபலி-2, அதிர்ந்த இந்திய திரையுலகம்
பாகுபலி 2 படத்தை விட இப்படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட்- பிரபல விநியோகஸ்தர்
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறிய காளி வெங்கட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions