சாய்னா நேவாலின் விருப்பத்தை நிறைவேற்றிய ஷாருக்கான்!

Bookmark and Share

சாய்னா நேவாலின் விருப்பத்தை நிறைவேற்றிய ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகையான சாய்னா நேவால், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து பலமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வந்தார். இதையடுத்து, ஐதராபாத் நகரில் தில்வாலே படப்பிடிப்புக்காக வந்திருந்த ஷாருக்கான் சாய்னாவை சந்திக்க நேரம் ஒதுக்கி தந்தார்.

இதையடுத்து, தனது குடும்பத்தாருடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த சாய்னா, சிறிது நேரம் அவருடன் பேசினார். தனது விருப்பத்தை நிறைவேற்றியதற்காக ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர், இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions