சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படம் இதுதானா? அதுவும் இந்த ஹீரோவுடன் தானா?

Bookmark and Share

சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படம் இதுதானா? அதுவும் இந்த ஹீரோவுடன் தானா?

சாய் பல்லவி என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.

தமிழில் இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது இவர் தெலுங்கில் Fida என்ற படத்தை தொடர்ந்து MCA என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.

வேணு ஸ்ரீராம் இயக்கும் இப்படத்தில் நானி நாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த சனிக்கிழமை படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. நடிகை பூமிகாவும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Fida படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்த பிறகே அவரை இந்த படத்தில் கமிட் செய்ய விரும்பினேன் என்று கூறியுள்ளார் இந்த புதிய பட தயாரிப்பாளர் தில் ராஜு.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions